costing
செலவிடல், விலையிடல்
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட இலக்கை, குறிக்கோளை அல்லது குறிப்பிட்ட அளவு பயன்களைத் தர எவ்வளவு செலவிடவேண்டியிருக்கும் (அல்லது அதன் விலையென்ன) என்பதைத் திட்டமிடும் முறை.
English
Estimating the total expenditure of a program or plan that would be necessary to reach a specified goal. Costing is also referred to as “costing out.”