cotherapy
இணைந்த சிகிச்சை
தமிழ் விளக்கம்
இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட நிபுணர்களோ ஒன்றிணைந்து ஒரு வாடிக்கையாளருக்குக் கொடுக்கும் சமூக உளவியல் சிகிச்சை..
English
Psychosocial intervention on behalf of a client conducted by two or more professionals working in collaboration.