Council of Economic Advisers
பொருளாதார ஆலோசனைக் குழு
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசினால் செயல்படுத்தப்படும் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களைப் பற்றி மதிப்பீடு செய்து, குறிப்பாக சுகாதாரம் மற்றும் சமூக நலத் துறையில், அரசு பொருளாதாரக் கொள்கை முடிவெடுக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு ஆலோசனை சொல்ல 1946 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பு.
English
An agency within the executive branch of the U.S. government established in 1946 to inform the president about its analysis of the economy; to evaluate the effect of proposed and existing government programs on the economy; and to help formulate national economic policies, including those pertaining to health care and welfare.