counseling

உளவள மதியுரை, ஆலோசனை.

தமிழ் விளக்கம்

ஆலோசனை கூறல், புத்திமதி கூறல், (ஒரு பிரச்சனையின் தீர்வுக்காகப் பல்வேறு வழிகளை எடுத்துரைத்தல், அடைய வேண்டிய நோக்கங்களைப் பற்றி தெளிவை உண்டாக்கல், மற்றும் தேவையான தகவல்களைத் தந்துதவுதல்).

English

A procedure often used in clinical social work and other professions to guide individuals, families, groups, and communities by such activities as giving advice, delineating alternatives, helping to articulate goals, and providing needed information.