counselor
ஆலோசனை தருபவர், புத்திமதி சொல்பவர், உளவள மதியுரைஞர்
தமிழ் விளக்கம்
ஆலோசனை சொல்பவர் எனப்படுவோர் பெரும்பாலும் மன நலக் கல்வி, உளவியல் மற்றும் சட்டத்துறை சார்ந்த நிபுணர்களைக் குறித்தாலும், நடைமுறையில் ஆலோசனை சொல்லும் எவரும் ஆலோசகர் என்றே பொதுவாக அழைக்கப்படுவர். இந்த வார்த்தை குறைந்த பட்ச பயிற்சி எடுத்திருக்கும் தன்னார்வத் தொண்டர்களையும், பணியாளர்களையும், முகாம்களில் குழுவை நிர்வகிப்பவர்கள் மற்றும் தங்குமிடங்களில் வருநெறி உரைப்பவர்களையும் உள்ளடக்கிய வார்த்தையாகப் பயன்படுகிறது.
English
Anyone who provides counseling. The term is often applied to highly trained mental health, education, or legal professionals, but it is also used for volunteers with minimal training and for paid workers who provide guidance and structure in group settings (as in camp and dorm hall counselors).