counterdependents

தன்னிச்சையாளர்

தமிழ் விளக்கம்

ஒரு குழுவால் அன்பு செலுத்தப்படவேண்டும், அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற தேவை இல்லாதவர்கள். குழு உளப்பிணி சிகிச்சை முறையில், உளப்பிணி சிகிச்சை மருத்துவரின் கருத்துக்களோடு முரண்பாடுபவர். சில நேரங்களில் மரியாதையின்றி நடந்து கொள்பவர்

English

In group psychotherapy, a name given to those members who persistently communicate disagreement with and disparagement for the group leader's advice, suggestions, or efforts to facilitate the group process. These members are so designated because of their opposite counterpart, “dependents” who unquestioningly follow the leader's every word or suggestion.