couples group therapy
தம்பதிகளுக்கான குழு சிகிச்சை
தமிழ் விளக்கம்
குடும்ப மற்றும் தாம்பத்திய வாழ்வில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பல தம்பதியினரை ஒரே நேரத்தில் தொடர்ந்து சந்தித்து, குடும்ப சிகிச்சை அணுகுமுறையையும், குழு உளப்பிணி சிகிச்சை முறையையும் கலந்து கொடுக்கப்படும் சிகிச்சை முறை.
English
A family therapy strategy and group psychotherapy format in which several couples meet on a regular basis with a therapist to work systematically on resolving marital and family problems.