covert reinforcement
மறைமுகமாக வலுவூட்டல், விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்ளும் போது மறைமுகமாகப் பாராட்டுதல் / வெகுமதி அளித்தல்
தமிழ் விளக்கம்
1. ஒரு செயல் நடந்தேறும்போது, அந்தச் செயல் மாதிரியே நடந்த மகிழ்ச்சியான செயலை நினைக்குமாறு சொல்லி, அந்த நடத்தைக்கு வலுவூட்டும் நடத்தை சிகிச்சை முறை. 2. தான் விரும்பியபடி ஒருவர் நடந்து கொள்ளும் போது, அதை மறைமுகமாகப் பாராட்டி தன்னுடைய விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்ளத் தூண்டுவது.
English
1. In behavior therapy, the strengthening of the likelihood of desirable behavior by remembering a pleasant event when a given act occurs. 2. The surreptitious presentation of a reward when the subject has acted in the desired way.