Coyle, Grace L.
காய்லே, கிரேஸ் எல் (1892–1962)
தமிழ் விளக்கம்
சமூகப்பணிக் கல்வியாளர். சமூகக் குழுப்பணி அறிவியல் பூர்வமாக வளரப் புத்தகங்களும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியவர். சமூகக் குழுப்பணியை சமூகப்பணியின் ஒருங்கிணைந்த முறையாக மாற்றுவதற்குப் பாடுபட்டவர். பல்வேறு சமூகப் பணி நிறுவனங்களை தலைமையேற்று நடத்தியவர்.
English
(1892–1962) Developer of the scientific approach to social group work, she wrote many textbooks and articles on the subject and, as president of various social work organizations, assured that group work would be an integral part of the profession.