CQSW

சமூகப் பணியாளருக்கான தகுதிச் சான்றிதழ்

தமிழ் விளக்கம்

இங்கிலாந்தில் சமூகப்பணித் துறையில் பணியாற்ற விண்ணப்பிப்போர்க்கு, அவரின் கல்வித் தகுதியையும், அவர் கல்வி கற்ற நிறுவனத்தின் அங்க்கீகாரத்தையும் பரிசீலித்து, சமூகப்பணி கல்வி மற்றும் பயிற்சிக்கான மத்திய மன்றம் வழங்கும் ஒப்புகைச் சான்றிதழ்.

English

See Certificate of Qualification in Social Work (CQSW).