crack

பித்து, கிறுக்ககு, முட்டாள்தனம், சமையல் சோடா மற்றும் தண்ணீருடன் கலந்து பயன்படுத்தப்படும் கோகயின் போதை மருந்து

தமிழ் விளக்கம்

உலர்ந்த நிலையில் சிறு கூலாங்கற்கள் போன்ற தோற்றம் கொண்டிருக்கும், இதைப் பிரத்யேக புகைபிடிக்கும் குழாய்களில் வைத்து உறுஞ்சுவர். சிக்கனமான, அதிக போதைதரக்கூடிய, சிலநேரங்களில் மரணம் விளைவிக்கக் கூடிய ஆபத்தான போதைப்பொருள். இதை உட்கொள்ளுவதால் கவலை, குழப்பம், வலிப்பு, மன அழுத்தம், நடுக்கம், மாரடைப்பு ஏற்படலாம். .

English

A highly addictive form of cocaine made by mixing small amounts of it with baking soda and water. When dry, the substance is broken or cracked into small pebbles and usually smoked in special pipes. Crack is relatively inexpensive, highly potent, and can be lethal. Users tend to become obsessed about getting additional supplies. Effects may include agitation; confusion; anxiety; and sometimes convulsion, tremor, and heart attack.