cradle to grave
கருவிலிருந்து (தொட்டிலிலிருந்து) கல்லறை வரைக்கும் (கிடைக்கும் சமூக நல உதவிகள்)
தமிழ் விளக்கம்
நலன்புரி அரசுகள் தங்கள் குடிமக்களுக்குச் செய்துதரும் சமூகப்பாதுகாப்பு திட்டங்களை ஏளனத்துடன் குறிப்பிடும் வார்த்தைப் பிரயோகம்.
English
The phrase used, often pejoratively, in describing the socioeconomic security available to people in an idealized welfare state. The expression “womb to tomb” has the same connotation.