crank

பித்துக்குளித்தனம், பைத்தியம்

தமிழ் விளக்கம்

ஊசி மூலம் உட்செலுத்தப்படும்போது 24 மணிநேரம் மனஎழுச்சி தரும், மலிவான விலைக்கு கிடைக்கும், மெத்தாம்பேடேமைன் வகையைச் சேர்ந்த போதை மருந்து. மனவெழுச்சி அகன்ற பின் அது மிகுந்த மனச் சோர்வைத்தரும்

English

A highly addictive methamphetamine that is injected to produce a period of intense euphoria that lasts up to 24 hours. Cheaply made and far less expensive than other drugs of abuse, crank often produces symptoms of acute depression and psychosis after the euphoria ends. When this substance is smoked, it is known as “ice.”