creaming
வசதியானவர்கள், விவரமறிந்தவர்கள் அரசு சலுகைகளைப் பெறுவது.
தமிழ் விளக்கம்
(சமூகப் பொருளாதார ரீதியாக) பிற்படுத்தப்பட்டவர்களுக்காக வழங்கப்படும் சலுகைகளை, பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதார மேல்நிலையினரும் அனுபவிக்கும் நிலை.
English
1. The use of social services and programs, presumably available to all, by people who are most likely to succeed with the help of a given intervention program. 2. The process in which such programs are most often used by the more knowledgeable, sophisticated, and less needy, so that they are less accessible to others.