creeping socialism

socialism சமூகவுடைமைவாதம், பொது உடமைவாதம்

தமிழ் விளக்கம்

creeping socialism ஊடுருவும் சமூக உடமை / பொது உடமை. பொதுவுடமை வாதம் பேசாத அரசுகள் கூட, சமூகநலத் திட்டங்களுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் தன்மையைக் குறிக்கும் சொல்.

English

A derisive term, uttered mostly by people who espouse minimal government, referring to the gradual increase of health and welfare programs funded and maintained by government.