Creutzfeldt–Jakob disease

குரூட்ஸ்பெல்ட் ஜேக்கப் நோய்

தமிழ் விளக்கம்

மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய் வகை. இது முதிய வயது ஞாபக மறதியையும், கட்டுப்பாடற்ற தசை உதறல்களையும் அறிகுறிகளாகக் கொண்டிருக்கும்.

English

A central nervous system (CNS) viral disease, resulting in dementia and involuntary jerky movements.