criminal justice system

குற்றவியல் நீதி அமைப்பு

தமிழ் விளக்கம்

சட்டவிரோத நடத்தைகளில் ஈடுபடுபவர்களைத் தடுத்தல், கட்டுப்படுத்தல், அவர்களின் குற்றங்களை விசாரித்துத் தண்டனை வழங்கல், சிறையிலடைத்தல், அவர்கள் விடுதலையான பின் (மீண்டும் அவ்வாறு நடக்கவிடாமல்) மறுவாழ்வு அளித்தல், தேவையான திட்டங்கள், கொள்கைகள் வகுத்தல், அதைச் செயல்படுத்தத் தேவையான சமூக, அரசியல் மற்றும் சட்ட நிறுவனங்களை ஏற்படுத்துதல், அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளின் தொகுப்பை குற்றவியல் நீதி அமைப்பு என்கிறோம்.

English

The programs, policies, sociopolitical and legal institutions, and physical infrastructure designed to help prevent and control crime and to adjudicate, incarcerate, and rehabilitate people engaged in illegal behavior.