criminally insane

குற்றமிழைக்கும் மனநோயாளி

தமிழ் விளக்கம்

தான் செய்யும் செயல்களின் விளைவுகளை உணர முடியாத, அச் செயல்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாத அளவிற்கு உளச்சிதைவு அல்லது உளநோயால் பாதிக்கப்பட்டவர்களை, குற்றமிழைக்கும் மனநோயாளிகள் என்று சட்ட ரீதியாகக் குறிப்பிடுவார். இவர்களுக்குக் குற்றத்திற்கான சிறைத் தண்டனையோடு மனநோய் மருத்துவ மனைகளில் வழங்கப்படும் உளச் சிகிச்சையும் சேர்த்தே அளிக்கப்படும்.

English

A legal term referring to one who has committed a crime while under the influence of a psychosis or other mental disorder that inhibits the knowledge that such an act was wrong or the ability to refrain from doing it. An institution for the criminally insane would ideally combine the confinement of a prison with the therapy of a mental hospital.