crisis theory

நெருக்கடி பற்றிய கோட்பாடு

தமிழ் விளக்கம்

எதிர்பாராது நிகழும் சம்பவங்களுக்கு / இடர்பாடுகளுக்கு மக்கள் எப்படி எதிர்வினையாற்றுகின்றார்கள் என்பதை விளக்கும் கோட்பாடு. எதிர்பாராத நெருக்கடிகள் இயற்கைப் பேரிடர்களாக இருக்கலாம், கணிசமான இழப்புகளாக இருக்கலாம், சமூக அந்தஸ்தில் ஏற்படும் மாற்றங்களாக இருக்கலாம், வளர்ச்சிப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களாக இருக்கலாம். எவ்வகையான நெருக்கடியாக இருந்தாலும், அதற்கான எதிர்வினைகள் பெரும்பாலும் முன்கணிக்கக் கூடிய நிலைகளைக் கொண்டதாக இருக்கின்றது.

English

A group of related concepts pertaining to people’s reactions when confronted with new and unfamiliar experiences. These experiences may come in the form of natural disasters, significant loss, changes in social status, and life-cycle changes. This theory suggests that when people experience crises, they tend to follow predictable patterns of response. See also crisis sequence and crisis intervention.