cross-dressing
மாற்றுப்பாலினத்தவர் உடையணிந்து மகிழல், ஆடவர் வகையில் பெண்ணின் உடையை அணிந்துகொள்ளல், பெண்டிர் வகையில் ஆணுடையை அணிந்துகொள்ளல்
தமிழ் விளக்கம்
இது உடையணியும் பழக்கத்தை மட்டுமே சுடுகிறது பெரும்பாலும் இது மாற்றுப்பாலின உணர்வுகளோடு சம்பந்தப்படுத்தப் படுத்தப்படுவதில்லை .
English
Wearing clothing that is considered more appropriate to members of the opposite sex. See also transvestism.