cross-sectional research
ஒரு நிகழ்வைப் பற்றிய ஒரு காலகட்டத்திய தரவுகள் / தகவல்களைச் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தல், ஒன்றைப் பற்றி பல்வேறு நிலையிலுள்ளவர்கள் பற்றிய தரவுகள் / கருத்துக்களைச் சேகரித்து ஆய்வுக்குட்படுத்தல்.
தமிழ் விளக்கம்
ஒரு நிகழ்வைப் பற்றிய ஒரு காலகட்டத்திய தரவுகள் / தகவல்களைச் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தல், ஒன்றைப் பற்றி பல்வேறு நிலையிலுள்ளவர்கள் பற்றிய தரவுகள் / கருத்துக்களைச் சேகரித்து ஆய்வுக்குட்படுத்தல்.
English
1. A research design whereby the researcher collects data on the phenomenon under investigation at one point in time, as in a one-time survey. 2. A comparison of subjects who represent different aspects of a single variable, such as “upper class,” “middle class,” and “lower class.”