CRS

கத்தோலிக்க நிவாரண சேவைகள்

தமிழ் விளக்கம்

பஞ்சம், தொத்து நோய்கள், வெள்ளம், சூறாவளி, வறட்சி, பூகம்பம், போர், மற்றும் உள்நாட்டு கலவரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்த மக்களுக்கு உதவும் பொருட்டு நிதி திரட்டவும், நிவாரணச் சேவைகள் அளிக்கவும் கத்தோலிக்க திருச்சபையால் உருவாக்கப்பட்ட சர்வதேச நிறுவனம். இது ஐக்கிய நாடுகளின் பேரிடர் நிவாரண அமைப்புடனும் (United Nations Disaster Relief Organization (UNDRO), சர்வதேச நிவாரண ஒருங்கிணைப்பு குழுவுடனும், பிற திருச்சபை மற்றும் தனியார் நிவாரண அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றுகின்றது

English

See Catholic Relief Services (CRS).