CSDHA
பரோபகாரத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவுமான மையம்
தமிழ் விளக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான குழுவின் (Economic and Social Council) ஒரு பிரிவே
பரோபகாரத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவுமான மையம். ஆரம்பத்தில் வியன்னா நகரிலிருந்து செயல்பட்ட (ஆஸ்திரியா) இந்த அமைப்பு, தற்போது அமெரிக்காவிலிருந்து சமூகக் கொள்கைகள் மற்றும் வளர்ச்சிக்கான பிரிவாகச் செயல்பட்டு வருகின்றது

English
See Center for Social Development and Humanitarian Affairs (CSDHA).