CSFP
பயனுடைய பண்டங்கள் தரும் துணை உணவுத் திட்டம்
தமிழ் விளக்கம்
ஆறுவயதைவிடக் குறைவான வயதுடைய குழந்தைகளை வைத்துப் பராமரிக்கும் குறைந்த வருவாய் உள்ள தாய்மார்களுக்கு மாதந்தோறும் உணவுப் பொருட்கள் வழங்கும் துணை உணவுத் திட்டம்.
English
See Commodity Supplemental Food Program (CSFP).