CSWE Curriculum Policy Statement

பாடத்திட்டத்தின் (கல்வியின்) நோக்கங்கள், அதன் தரம், கற்பிக்கும் நிறுவனங்கள், அவை செய்யவேண்டிய பணி போன்ற கொள்கைகளைப் பற்றிய அறிக்கை

தமிழ் விளக்கம்

சமூகப்பணிக் கல்வியில் கடந்த 50 வருடங்களாக பல்வேறு குழுக்கள் இது மாதிரியான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. தற்சமயம் சமூகப்பணிக் கல்விக்கான குழுவின், 1982 ஆம் ஆண்டு அறிக்கையே சமூகப்பணிக் கல்வியின் சம்பிரதாயக் கோட்பாடாகக் கருதப்படுகின்றது. சமூகப்பணிக் கல்விக்கான குழு, சமூகப்பணிக் கல்வியின் உள்ளடக்கம், ஒவ்வொன்றிற்குமுள்ள தொடர்புகள், அதைப் போதிப்பதற்கான வசதிகள், வழிமுறைகள், அதன் மூலம் அடையப்பெரும் பண்புகள் போன்றவற்றை வலியுறுத்தி, அதையே சமூகப்பணிப் பாடத்திட்டங்களுக்கு (BSW&MSW) சான்றளிக்கும் அளவுகோல்களாகப் பயன்படுத்துகிறது.

English

See curriculum policy statement.