cultural lag
பண்பாட்டு / கலாச்சாரத் தேக்கம், கலாச்சாரப் பின்னடைவு
தமிழ் விளக்கம்
அன்றாட வழக்காறுகளிலோ, நடைமுறைகளிலோ, தொழில் நுட்பத்திலோ புதிய வழக்கத்திற்கு ஏற்ற மாதிரியல்லாமல் பொருத்தமற்றதைப் பின்பற்றுதல். தொழில்நுட்பக் கலாச்சாரம் வளர்ந்த அளவிற்கு சமூக நடைமுறைகள் வளராமல் இருக்கும் நிலை.
English
The retention of customs, habits, and technologies even though they have become obsolete or irrelevant to the new standards set by the prevailing culture.