cultural racism
கலாச்சார இனவெறி
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் மொழி, இலக்கியம், இசை, கலைவடிவங்கள், ஆர்வங்கள், வாழ்க்கைமுறைகள் மற்றும் மதிப்பீடுகள் பின்தங்கியவை / செம்மையுறாதவை என்று நினைக்கும் உளப்பங்கு / நம்புவது.
English
The belief in the inherent inferiority of a particular cultural group's language, music, art, interests, lifestyles, and values.