cultural relativism
கலாச்சார சார்புத்தன்மை
தமிழ் விளக்கம்
ஒரு கலாச்சாரம் முன்னிறுத்தும் விழுமியங்கள், அக்கலாச்சாரத்தின் சமூக வரலாறு, அக்கலாச்சாரம் முன்வைக்கும் எதிர்பார்ப்புகளின் பின்னணியில் தான் அக்கலாச்சாரம் பின்பற்றும் சடங்காச்சாரங்கள் மற்றும் விதிமுறைகளைப் புரிந்துகொள்ளமுடியும் என்ற கண்ணோட்டம்.
English
The view that specific norms or rituals can be understood accurately only in the context of a culture's goals, social history, and environmental demands.