culturally sensitive practice

கலாச்சார / பண்பாட்டு உணர்வுள்ள நடைமுறைகள்

தமிழ் விளக்கம்

ஒரு வாடிக்கையாளரின் பொதுத் தன்மையையும் (இனம், மதம், பாலினம், வாழ்விடம் உருவாக்கும் பொதுக்குணங்கள்) சிறப்புத்தன்மையும் (பாலியல் சார்பு, வயது, சமூகப் பொருளாதார நிலை ஏற்படுத்தும் குணப்பாங்கு) போன்றவற்றை சமூகப்பணியாளர் தனது கல்வியாலும், அனுபவத்தாலும் உணர்ந்து செயல்படும் முறையைத்தான் கலாச்சார / பண்பாட்டு உணர்வுள்ள நடைமுறைகள் என்கின்றோம்.

English

In social work, the process of professional intervention while being knowledgeable, perceptive, empathic, and skillful about the unique as well as common characteristics of clients who possess racial, ethnic, religious, gender, age, sexual orientation, or socioeconomic differences. Theoretically, all professional social work practice is culturally sensitive practice. The term is synonymous with ethnic-sensitive practice.