culture-bound syndrome
கலாச்சாரம் சார்ந்த நெறி பிறழ்வு / நோய்க்குறி
தமிழ் விளக்கம்
மருத்துவம் மற்றும் மருத்துவ மானுடவியல் கண்ணோட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பூகோளப் பிராந்தியத்திலோ, குறிப்பிட்ட இனத்தாரிடையோ, குறிப்பிட்ட குழுவிடத்திலோ, உடலிலோ மனத்திலோ நோய் அறிகுறிகளற்று, ஆனால் இயல்பு நிலைக்கு மாறாக, உடல்மனம் சார்ந்த நோய்க்குரிய அறிகுறிகளை, அவஸ்தையை அனுபவிக்கும் நிலையை, கலாச்சாரம் சார்ந்த நெறி பிறழ்வு / நோய்க்குறி என்றழைக்கின்றனர்.
கீழே கண்ட இருநோய்க்குறிகள் இதற்கு நல்ல உதாரணங்களாகும் 1.'மயக்கம், பதற்றமடைதல், தவிப்பு, அழுது ஆர்ப்பாட்டம் செய்தல், தற்கொலை முயற்சி என்று மனஅழுத்தம் மிகுந்த வாழ்க்கைக் கலாச்சாரம் (ataque de nervios).'அசாதாரணமான மன அழுத்தம் ஏற்படுத்திய நிகழ்ச்சிக்குப் பின், அழுது அரற்றுவது, மயக்கமாவது, பீதிக்குள்ளாவது, கத்தி களேபரம் செய்வது, தற்கொலை முயற்சி செய்வது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் லத்தீன் அமெரிக்க மற்றும் லத்தீன் மத்தியதரைக்கடல் குழுக்களிடையே காணப்படும் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட நோய்.
2. மூளைச் சோர்வு/ களைப்படைதல் (brain fag) - மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயர்நிலை பள்ளி மற்றும் பல்கலைக்ழக மாணவர்கள் எப்பொழுதெல்லாம் அதிகமாக மனதிற்கு வேலைகொடுக்கிறார்களோ அப்பொழுது ஏற்படும் கவலை, சோர்வு, கண்கள், தலை மற்றும் கழுத்துப்பகுதிகளில் இறுக்கத்துடன் கூடிய வலி. இது கலாச்சாரத் தொடர்புடைய நோய். 3. விந்து ஸ்கலிதம்

English
A pattern of nonnormative (aberrant) behavior whose unique symptoms and progression tend to be specific to a particular geographic, ethnic, or cultural group. The DSM-IV (Washington, DC: American Psychiatric Association, 1994, pp. 845–849) describes 25 of the best studied of these syndromes, including ataque de nervios, mal de ojo, spells, and zar.