curfew

ஊரடங்குச்சட்டம், இடைநிலக் காலத்தில் நடைமுறையிலிருந்த மாலைநேர விளக்கணைப்புக் கட்டுப்பாடு, விளக்கணைப்புக் கட்டுப்பாட்டு நேரம், பொதுக்கட்டுப்பாட்டு முறை, ஊரடங்கு ஆணை

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகோ, குறிப்பிட்ட நாளிலோ அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களோ, அல்லது குறிப்பிட்ட குழுவினரோ ஒன்று கூடவோ, நடமாடவோ அரசாங்கம் விதிக்கும் தடை

English

A time deadline after which certain groups of people (such as children in some jurisdictions or racial groups in some countries) are not permitted to be outside designated areas.