curriculum
பாடத் திட்டம், பாடத்தொகுப்பு, பாட நிர்ணயம்
தமிழ் விளக்கம்
மாணவர்கள் தங்களின் கல்வி நோக்கத்தை அடைய உதவும் பொருட்களோடும் (உ.ம் புத்தகங்கள்), ஆதாரங்களோடும் (உ.ம் ஆசிரியர்கள்) மற்றும் செயல்முறைகளோடும் (கற்பித்தல், தேர்வுகள்) திட்டமிட்ட தொடர்பை ஏற்படுத்த உதவும் வழிகாட்டி. சுருக்கமாகக் கற்பித்தலின் பொருட்டு ஒரு கல்வி நிறுவனம் வரையறை செய்து வைத்துள்ள பாடத்திட்டம். சமூகப்பணிக் கல்வியில் பாடத்திட்டம் என்பது மாணவர்கள் படிக்கவேண்டிய பொது மற்றும் சிறப்புப் பாடங்களையும், களப்பணி அனுபவம் மற்றும் இதர அனுபவங்களையும் உள்ளடக்கியது.
English
The defined program of study in an educational institution. In schools of social work, the curriculum includes a prescribed number and variety of required and elective courses, field placement, and other educational experiences.