curriculum policy statement
பாடத்திட்டத்தின் (கல்வியின்) நோக்கங்கள், அதன் தரம், கற்பிக்கும் நிறுவனங்கள், அவை செய்யவேண்டிய பணி போன்ற கொள்கைகளைப் பற்றிய அறிக்கை
தமிழ் விளக்கம்
சமூகப்பணிக் கல்வியில் கடந்த 50 வருடங்களாக பல்வேறு குழுக்கள் இது மாதிரியான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. தற்சமயம் சமூகப்பணிக் கல்விக்கான குழுவின், 1982 ஆம் ஆண்டு அறிக்கையையே சமூகப்பணிக் கல்வியின் சம்பிரதாயக் கல்விக் கோட்பாடாகக் கருதுகின்றனர். சமூகப்பணிக் கல்விக்கான குழு சமூகப்பணிக் கல்வியின் உள்ளடக்கம், ஒவ்வொன்றிற்குமுள்ள தொடர்புகள், அதைப் போதிப்பதற்கான வசதிகள், வழிமுறைகள், அதன் மூலம் அடையப்பெரும் பண்புகள் போன்றவற்றை வலியுறுத்தி, அதையே சமூகப்பணி பாடத்திட்டங்களுக்கு (BSW&MSW) சான்றளிக்கும் அளவுகோல்களாகப் பயன்படுத்துகிறது.
English
A document that formally and officially describes the educational objectives, standards, and required outcomes of affiliated institutions. In social work in the past 50 years, many curriculum policy statements have been issued by various social work education groups. Currently, most social work educators use this term when referring to the curriculum policy statement adopted by the Council on Social Work Education (CSWE) in 1982. This document delineates the official criteria for accrediting MSW and BSW social work programs. The statement does not prescribe any particular curriculum but does specify certain content areas to be covered and how they are to be related to each other; the purpose and values of social work; and the mission, resources, and educational content of each professional program. The curriculum policy statement is revised and updated periodically (it was last updated in 1992). See also Hollis–Taylor Report.