custodial care

ஒருவரை ஒதுக்கி வைத்துக் கண்காணித்தல், மருத்துவ வசதி தவிர்த்த தங்குமிடம், உணவு, மற்றும் உடல் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வசதி

தமிழ் விளக்கம்

இம்மாதிரியான சேவைகளுக்கு மருத்துவக் காப்பீடு வசதி இல்லாததால், இது பெரும்பாலும் ஒருவர் தன்னையும் தன் குடும்பத்தையும் பிறரைச் சார்ந்திராமல் பராமரிக்கச் செய்யும் அன்றாடப் பணிகளில் உதவுவதைக் குறிக்கும்.

English

The provision of shelter, food, and basic physical needs without amenities. Social workers also use this term to refer to assistance that does not require medical training—that is, help with activities of daily living (ADL). Most health care insurance programs, including Medicare, do not cover these services.