custody
பாதுகாப்பு
தமிழ் விளக்கம்
ஒரு உடமையையோ / சொத்தையையோ அல்லது குழந்தைகளையோ அல்லது இயலாதிருக்கும் முதியவரையோ, தங்கள் பொறுப்பில் வைத்துக்கொள்ள, கட்டுப்படுத்த, பாதுகாக்க, பராமரிக்க ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவிற்கோ கொடுக்கப்படும் சட்டபூர்வமான அனுமதி.
English
A legal right and obligation of a person or group to possess, control, protect, or maintain guardianship over some designated property or over another person who is unable to function autonomously (for example, children and certain adults with disabilities). See also guardian.