cutback
குறைத்தல்
தமிழ் விளக்கம்
தேவையின்மையாலோ, வருவாய் / நிதி பற்றாக்குறையாலோ, பணியாளர் போதாமையலோ, போதுமான ஆதரவின்மையாலோ சேவைகளைக் குறைத்தல்.
English
Reduction in service, funding, budget, or allocation of resources usually related to a decline in demand, cessation or reduction of former sources of revenue, inaccessibility of personnel, or discontinued support.