CWA
அமெரிக்கத் தகவல் தொழிலாளர்கள் சம்மேளனம்
தமிழ் விளக்கம்
70000 உறுப்பினர்களைக் கொண்டு அமெரிக்கா, கனடா, புட்ரோ ரீகோ (Puerto Rico) ஆகிய நாடுகளில் 1200 கிளைகளுடன் செயல்படும் தொழிற்சங்கம். இந்த நாடுகளிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அச்சகங்கள், ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், மருத்துவமனை மற்றும் கட்டுமான நிறுவனங்களின் செய்தி தொடர்புப் பிரிவு பணியாளர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கம்.
Civil Works Administration (CWA) உள்நாட்டுப் பணிக்கான நிர்வாகம், குடிமைப் பணிகளுக்கான நிர்வாகம், பொதுப்பணி நிர்வாகம் - (குடிமுறைக்குரிய, படைத்துறை சாராத, சமுதாயத்துக்குரிய, பொதுத்துறை சார்ந்த) மக்களின் சமூகப் பொருளாதார செயல்களுக்கு உதவும் படிக்கு அரசு உருவாக்கித் தரும் கட்டமைப்பு (infrastructure) வசதிகளை திட்டமிடுவதும் அதை செயல்படுத்துவதுமான நிர்வாக அமைப்பு.

English
1. See Communications Workers of America (CWA). 2. See Civil Works Administration (CWA).