CWLA
குழந்தைகள் நலனுக்கான அமெரிக்க கழகம்
தமிழ் விளக்கம்
இது 1920 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்ட்ட, அங்கீகரிக்கப்பட்ட குழந்தை நல அமைப்புகளின் கூட்டமைப்பு. குழந்தைகள் நல நிறுவனங்கள் கடைப்பிடிக்கவேண்டிய தர அளவுகளை நிர்ணயம் செய்தும், குழந்தை நல நிறுவனங்களுக்கு அங்கீகாரமளித்தும், மாநில மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்பத் தலைமை கொடுத்தும், குழந்தைகள் நலனுக்கான தேசிய அளவில் ஆதரவு திரட்டியும் செயல்படுகின்றது.
English
See Child Welfare League of America (CWLA).