cycle of poverty

வறுமையின் சுழற்சி, வறுமையின் வளையம்

தமிழ் விளக்கம்

வறுமைவயப்பட்ட குடும்பத்தின் குழந்தைகள் தரமான கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, தொழில் வாய்ப்புகள், சுய மரியாதை இழப்பு, வாய்ப்புகளைத் தொடர நிதி ஆதரவு இல்லாமல் இருப்பதால், அடுத்த தலைமுறையிலும் அவர்கள் வறுமையோடு வாழ வேண்டி இருப்பது.

English

The condition of poverty that exists within one family from one generation to the next. Because the children of impoverished parents are more likely to be deprived of quality education, healthy lifestyles, vocational opportunities, self-esteem, financial backing to pursue opportunities, and nurturing family support, they are more likely to remain poor and to raise their own children to be poor.