cyclothymia
கிளர்ச்சியினையும் உளச்சோர்வினையும் மாறி மாறிக் காணும்போக்கு, சுழல்உள்ளம், bi polar disorder இருமுனைச் சீர்கேடு, மன அழுத்தம் மற்றும் மன எழுச்சியை மாறி மாறி அனுபவிக்கும் மனநிலை
தமிழ் விளக்கம்

English
See cyclothymic disorder.