cyclothymic disorder

கிளர்ச்சியினையும் உளச்சோர்வினையும் மாறி மாறிக் காணும்உளச் சீர்கேடு, சுழல்உள்ளச் சீர்கேடு.

தமிழ் விளக்கம்

கிளர்ச்சியினையும் உளச்சோர்வினையும் மாறி மாறிக் காணும்உளச் சீர்கேடு, சுழல்உள்ளம், bi polar disorder இருமுனை சீர்கேடு, மன அழுத்தம் மற்றும் மன எழுச்சியை மாறி மாறி அனுபவிக்கும் மனச் சீர்கேடு

English

A chronic fluctuating mood disturbance that has lasted more than two years (one year in children or adolescents) and includes numerous depressive symptoms and hypomanic episodes. The condition is similar to bipolar disorder except that the symptoms are not as severe (that is, no major depressive, manic, or mixed episodes). The symptoms are not due to physiological or medical problems but cause clinically significant distress or impaired social functioning. This disorder was formerly called cyclothymia.