cystic fibrosis

நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் மரபு ரீதியாக வரும் நோய்

தமிழ் விளக்கம்

இதனால் வழக்கத்திற்கு மாறாக தடித்த மற்றும் பசை போன்று ஒட்டிக்கொளும் நீர்க்கட்டிகள் உருவாகி கணையம், கல்லீரல், நுரையீரல்களில் அடைப்பு ஏற்படுத்தும். இதன் அறிகுறிகள் அடைப்பின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். இதனால் ஜீரணம் பாதிக்கப்பட்டு வயிற்றுப்போக்கு உண்டாகி, ஊட்டச் சத்து குறைபாடு ஏற்படும். வயிறு விரிவடையும். சுவாசத் தொற்றுநோய்கள் உருவாகும்.

English

A hereditary disease of the endocrine glands that causes them to produce abnormally thick and sticky secretions that form cysts and often cause obstructions in the pancreas, liver, and lungs. Symptoms vary according to the severity of the condition and the organs particularly involved, but they most often include nutritional deficiency, diarrhea-distended abdomen, and respiratory infections.