Day, Dorothy

டே, டோரதி (1897–1980)

தமிழ் விளக்கம்

டே, டோரதி (1897–1980) புலம் பெய்ர்ந்த, மற்றும் சிறுபான்மை தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டிய கத்தோலிக்கத் தொழிலாளர் இயக்க ஸ்தாபகர்.

English

(1897–1980)Founder of the Catholic Worker Movement and social activist, especially for immigrants to the United States and unemployed minorities.