day hospitals

பகல் நேர மருத்துவமனைகள்

தமிழ் விளக்கம்

முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் இரவில் அவரவர் இல்லங்களில் தங்கிக் கொண்டு, மருத்துவமனை போன்ற வசதிகள் கொண்ட இடங்களில் பகல் நேரத்தில் தங்கி மருத்துவ சிகிச்சை மற்றும் பிற சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமிடங்கள்.

English

Facilities primarily for older people and people with disabilities who sleep in their own homes but receive medical and social services in hospital-like settings during the day.