de facto
நடப்பிலுள்ள
தமிழ் விளக்கம்
சட்டப்படியோ, நெறிமுறைகளின்படியோ இல்லாமல் நடைமுறையில் உள்ளது. பெண்கள் பங்கேற்கலாது என்று எந்த விதிமுறையும் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் பெண்கள் குறைவாகப் பங்கேற்கும் நடைமுறை. இது de jure (சட்டப்படி) என்ற வார்த்தையின் எதிர்பதம்.
English
In actual fact, regardless of legal or normative standards. For example, de facto segregation occurs when a neighborhood is underrepresented by ethnic minorities even though it has no legal provision to exclude them. See also de jure.