death control

இறப்பைக் (எண்ணிக்கையை) கட்டுப்படுத்தல்

தமிழ் விளக்கம்

பொது சுகாதார மேம்பாடு, நோய் தடுத்தல் மற்றும் குணமாக்கல், உணவு உத்தரவாதம் (பாதுகாப்பு), விபத்துக்களைத் தடுத்தல், சுற்றுச் சூழல் மேம்பாடு, உயிர்களைப் பலிகொள்ளும் கலவரங்கள் மற்றும் போர்களைத் தடுத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளின் மூலம் மக்களின் இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க சமூகங்கள், நாடுகள் மற்றும் நிறுவனங்கள் செய்து வரும் முயற்சிகள் அனைத்தும் இதில் அடங்கும்.

English

Actions taken by a nation, society, or organization to decrease the death rate, usually through programs in hygiene, nutrition, safety, disease prevention, environmental initiatives, and avoidance of war. See also Centers for Disease Control and Prevention (CDCP), preventative health programs, and U.S. Public Health Service.