death rate

மரண விகிதம்

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட காலத்தில் (வருடத்தில்) ஆயிரம் அல்லது இலட்சம் மக்கள் தொகையில் எத்தனை மனிதர்கள் மரிக்கின்றார்கள் என்பதைக் கணக்கிடும் முறை. இந்தியாவில் பிறப்பு விகிதமும் 24.28 (2001),.....20.97(2011) இறப்பு விகிதமும் 8.74 (2001) ....7.48 (2011) படிப்படியாகக் குறைந்து வருகிறது.

English

The ratio of the number of deaths in a specific period to the total population or to an identified segment of that population; it is usually expressed in terms of the number of deaths per 1,000 or 100,000 people. It is also known as mortality rate.