death wish

மரித்துப் போகவேண்டுமென்ற ஆழ்மன விருப்பம், மரணத்தை விரும்புதல், தனக்குத் தானே ஊறு விளைவித்துக்கொள்ளும் நடத்தைப் பாங்கு

தமிழ் விளக்கம்

உடலளவில் கேடு விளைவித்துக்கொள்ளுதல் போன்ற நடத்தை அல்லது சிந்தனை, இதுவே வலியேற்பு வெறியாகவும், தன்னைத்தானே வெறுத்துக்கொள்வதும், தன்னையே தோற்கடித்துக்கொள்ளும் ஆளுமைக் கோளாறு போன்றவையும் இந்த விருப்பத்தில் அடங்கும்.

English

A person's behavior or thought patterns that become self-destructive, physically harmful, and oriented toward one's own death. According to some psychoanalytic theories, every individual has a certain degree of unconscious desire to die that may be consciously manifested in masochism, masochistic tendencies, or self-defeating personality disorder.