decenter
மைய விலக்கம், கவனத்தை திருப்புதல்
தமிழ் விளக்கம்
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேல் அறிய இயலாமை நிலையிலிருந்து விடுவித்தல். வாடிக்கையாளர்கள் தங்கள் கவலைகளின் ஒருசில அம்சங்களில் கவனம் செலுத்தும் தன்மையிலிருந்து விடுவித்து, அவர்கள் கவலையின் பன்முகத் தன்மையை புரிய வைக்க சமூகப்பணியாளர் செய்யும் முயற்சி.
English
Getting clients to focus their attention on aspects of their situation other than the one of most immediate concern. See also centration.