decertification
தகுதி இழக்கச் செய்தல், சான்றளித்ததைத் திரும்பப் பெறல்
தமிழ் விளக்கம்
ஒருவருக்குத் தரப்பட்ட சிறப்பு அந்தஸ்தை (பட்டம், பதவி, சலுகை, உரிமை), வழங்கப்பட்ட அந்தஸ்து வரையறுத்த, எதிர்பார்த்த தகுதிகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளவில்லை என்று கருதும் போது திரும்பப் பெற்றுக்கொள்ளல்.
English
The process of removing the title and commensurate responsibility and privileges from an identified individual or group because they have not complied with predetermined qualifications or criteria or because they no longer want the designation.